140 மில்லியன் ஆண்டுகள்: உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் குயின்ஸ்லாந்து மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட காலடி தடம் ஒன்றினையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை கண்டறியப்பட்ட காலடிதடங்களில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கண்டறியப்பட்டுள்ள டைனோசர் காலடித் தடங்கள் 127 முதல் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும், 21 வகையான டைனோசர் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர் ரத்த அழுத்தமா கத்தரிக்காய் சாப்பிடுங்கள்..!!
Next post கள்ளக் காதல் தொடர்பால் கணவனை விஷம் கொடுத்து தீர்த்துக் கட்டிய மனைவி..!!