பிளாஸ்டிக் சிகிச்சையால் அலங்கோலமாக மாறிய நட்சத்திரங்கள்…!!
திரைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எப்போதும் தங்கள் உடல் அமைப்பில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில், நல்ல பிட்டான உடல் அமைப்போடும், ஜொலிக்கும் முகத்தோடும் இருந்தால் மட்டுமே இவர்களால் நீண்ட காலம் திரையுலகில் ஜொலிக்க முடியும்.
இதற்காக சிலர் அதிகமான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு இயற்கை அழகு கொண்ட இவர்களது முகத்தை செயற்கை அழகால் கொடூரமாக மாற்றிக்கொள்கின்றனர்.
அப்படி அறுவை சிகிச்சையால் தங்களது முகத்தை அலங்கோலமாக மாற்றிக்கொண்டவர்கள் இதோ, Donatella Versace பேஷன் டிசைனரான இவர் பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார், அதுவும் குறிப்பாக தனது முகம் மற்றும் மூக்கிற்கு பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்ததால், சிதைவடைந்து மற்றும் வீங்கி காணப்படுகிறது. சில நேரங்களில் பணமும் நமக்கு உதாவது என்பது இதுபோன்ற பிளாஸ்டிக் சிகிச்சையின் மூலம் தெரியவருகிறது.
ஹாலிவுட்டின் மிகப்பிரபல நடிகையான இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இயற்கையாகவே மிக அழகான முகத்தோற்றம் கொண்ட இவர் Lip augmentation அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் விளைவாக இவர் இயற்கை தோற்றத்தை இழந்துள்ளார்.
Michel jackson மண்ணை விட்டு மறைந்தாலும், இன்றுவரை உலக மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜாக்சன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பெயர் போனவர், அதிகமான அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட காரணத்தினால் இவர் உடலளவில் பல்வேறு பக்கவிளைவுகளை சந்தித்தார்.
Amanda Lepore அமெரிக்க மொடலான இவர் மார்பக அறுவை சிகிச்சை, உதடு அறுவை சிகிச்சை செய்து மிகவும் அலங்கோலமான தோற்றத்தை பெற்றுள்ளார். இவரது வித்தியாசமான தோற்றமே மக்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating