வெயிலுக்கு இதமாக பீச்சில் ஆட்டம் போட்ட சன்னி லியோன்..!!
வெயிலுக்கு இதமாக ஆட்டம் போட்டுள்ளார் ஹிந்தி நடிகை சன்னி லியோன். தன் கணவருடன்தான் அவர் கடற்கரையில் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவரை ஹிந்திப் படத் தயாரிப்பாளர்கள் பாலிவுட்டுக்கு அழைத்து வந்தனர். அவர் தற்போது 2-வது ஹீரோயின், ஐட்டம் சாங் என பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் வடகறி படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டுப் போனார். இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக அவர் கடற்கரைக்குச் சென்று ஆட்டம் போட்டுள்ளார். தனது கமவர் டேனியல் வெபருடன் இணைந்து கடற்கரையில் வெயிலுக்கு இதமாக குளியல் போட்டுள்ளார்.
பிகினி உடையில் அவர் ஆட்டம் போட்ட படங்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating