குதிகால் வெடிப்பை போக்க மவுத் வாஷை பயன்படுத்தும் ஒரு அருமையான வழி..!!
பாதத்தில் வெடிப்பு ஏற்படும்போது அதில் இறந்த செல்கள் அதிகமாக தங்கி கடினத்தன்மையை உண்டாக்கி இதனால் பிளவை இன்னும் அதிகப்படுத்திவிடும். உங்கள் பாதம் மிருதுவாக இருந்தால் தனி அழகை தரும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? மென்மையான பாதம் பெற மிகச் சுலபமான வழி உண்டு. லிஸ்டெரின் பவு வாச் பல பேர் உபயோகிக்க பார்க்கிறோம். அது அழகுக் குறிப்புகளிலும் பயன்பட்கிறது.
முக்கியமாக பாத வெடிப்பினை போக்கவும், மிருதுவான பாதம் பெறவும் லிஸ்டெரின் கொண்டு எப்படி உபயோகிக்கலாம் என பார்க்கலாம்.
தேவையானவை : லிஸ்டெரின் மவுத் வாஷ் – கால் கப் வினிகர்- கால் கப் செய்முறை : முதலில் மவுத் வாஷ் மற்றும் வினிகரை சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். செய்முறை : ஒரு டப்பில் பாதம் நனையும் வரை சுடுநீரை நிரப்புங்கள்.
செய்முறை : அதில் இந்த மவுத் வாஷ் கலவையை கலக்கி உங்கள் பாதத்தை மூழ்க வையுங்கள்.
செய்முறை : 20 நிமிடம் கழித்து உங்கள் பாத்தை ஸ்க்ரப் செய்யவும். வெடிப்பு உடனடியாக மறைந்து பாதம் மிருதுவாகும். வாரம் ஒருமுறை செய்தால் மெத்தென்ற பாதம் கிடைக்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating