காதலன் மற்றும் காதலி நடு வீதியில் செய்துள்ள காரியம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 10 Second

Capture-135-339x250இந்திய – மகாராஷ்டிராவில் தன் காதலிக்கு நடு வீதியில் சர்ப்ரைஸாக காதலை வெளிப்படுத்தியுள்ள காணொளி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மகாராஷ்டிராவில் தன் காதலிக்கு நடு வீதியில், காதலன் சர்ப்ரைஸாக காதலை வெளிப்படுத்தினார்.

இந்த காணொளி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலன் தன் காரில் இருந்து இறங்கி, ஒரு காலில் மண்டியிட்டு, தன் காதலியை வருங்கால மனைவியாக்க ப்ரோபோஸ் செய்தார்.

பின்னர், இருவரும் வாகனத்தில் ஏறி, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தை ஒருவர் காணொளி எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்ளாடை விஷயத்தில் நான் அப்படித்தான் – ஹாலிவுட் பாடகியின் அதிரடி பேச்சு..!!
Next post செக்ஸ் தூண்டுதலால் உறவில் நாளடைவில் ஏற்படும் விபரீதங்கள்…!