திருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சர்ச்சை நடிகை..!!
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் வீணா மாலிக். கன்னட படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
பிரபல பத்திரிகைக்கு டாப்லெஸாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
அவர் கடந்த 2013ம் ஆண்டு தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் கட்டக் என்பவரை திருமணம் செய்தார்.
துபாய்
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய வீணா கணவருடன் துபாயில் வசித்து வந்தார். அவர்களுக்கு ஆப்ராம்(2), அமல்(1) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விவாகரத்து
கணவருக்கும், தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இனியும் சேர்ந்து வாழ முடியாது என்பதால் விவாகரத்து அளிக்குமாறும் கோரி வீணா லாகூர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.
ஆசாத்
விவாகரத்து வழக்கில் வீணாவின் கணவர் ஆசாத் நேரில் ஆஜராகவில்லை. மேலும் விவாகரத்து மனு குறித்து பதில் அளிக்கவும் இல்லை. இதையடுத்து வீணாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating