உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்….!!

Read Time:4 Minute, 19 Second

Capture-29-450x274காலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்! படுகடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெறுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களேன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லாசமாக இருந்தால் எப்படி இருக்கும். கேட்கவே ஜாலியா இருக்குல்ல. தொடர்ந்து படியுங்கள்…

காலையில் வைத்துக் கொள்ளும் உறவு உங்களது அன்றைய நாளை மிக சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறதாம். மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிறதாம்.
காலை உறவில் ஈடுபட முடிவு செய்துவிட்டால் அதற்காக சில ஆயத்தங்களையும் செய்து கொள்ளத்தவறாதீர்கள். அதுதொடர்பான டிப்ஸ் இதோ…

முதல் நாள் இரவே உங்களது பற்களை நன்றாக துலக்கி விடுங்கள். பிறகு உங்களது படுக்கைக்குப் பக்கத்திலேயே மின்ட் போன்ற வாய்ச்சுத்தம் தரும் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். எழுந்திருக்கும் போது அதை போட்டுக் கொள்ள உதவும். வாய் நாறினால் உறவும் நாறிப் போய் விடுமே…

காலையில் உடலும், மனதும் படுபளிச்சென இருக்கும். எனவே புதிய புதிய விஷயங்களை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க காலைதான் சரியான சமயமாம். எனவே வித்தியாசமாக எதையாவது செய்து பார்க்கலாம்.

எழுந்ததுமே இருவரும் சில நிமிடங்களைத் தழுவுதலுக்காக ஒதுக்குங்கள். பின்பு மெல்ல மெல்ல உடைகளைக் களையுங்கள்.

புதிய பொசிஷன்களை காலையில் செய்து பார்க்கலாம். ஸ்பூனிங் பொசிஷன் ரொம்ப எளிதானது. எனவே அதை காலையில் செய்து பார்க்கலாம்.

உறவை முடித்ததும், குளிக்கச்செல்லும் போது சேர்ந்தேபோகலாம். இருவரும் சேர்ந்து குளிக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. உடல்கள் நீரில் இணைந்து பிணையும்போது மனதுக்குள் ஏற்படும் சுகம் சொல்லில் வடிக்க முடியாததாக இருக்கும். இருவருக்கும் இடையிலான பாசப்ப பிணப்பை அது கூட்டித் தரும்.

காலையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது நமது உடலிலிருந்து வெளியாகும் ஆக்ஸிடாசின் என்ற வேதிப்பொருள் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறதாம்.

அதுமட்டுமல்லாமல் காலையிலேயே சுறுசுறுப்பாக ஆரம்பிப்பதால் அன்றைய நாள் முழுவதும் அந்த சுறுசுறுப்பு நம்முடனேயே இருக்குமாம். மேலும் காலையில் நடந்ததை நினைத்து நினைத்து மனதும் கூட உற்சாகமாக இருக்குமாம்.

வாரத்திற்கு 3 முறையாவது காலையில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜி ஸ்ட்டுகள். அப்படியானால் மற்ற நாட்களில் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. மற்ற நாட்களில் இரவுக்கு மாறி விடுங்கள். வாரத்தில் 7 நாட்களும் செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பே இல்லை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றுப் போக்கா? குணப்படுத்த 7 அற்புத பாட்டி வைத்தியங்கள்!!
Next post சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்..!! (கட்டுரை)