மிஸ் யு அஞ்சு….. டுவிட்டரில் கொஞ்சிய ஜெய்..!!
ஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அந்த நேரத்தில் ஜெய்-அஞ்சலி இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் சினிஷ் இயக்கும் `பலூன்’ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. மேலும் பல பிரச்சனைகளை தாண்டி இப்படத்தில் அஞ்சலி ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார். இப்படத்திலும் ஜெய்-அஞ்சலி இணைந்து நடத்திருப்பதால் அவர்களை வைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளன. அதற்கு ஏற்றாற்போல் இருவரும் இணைந்து செயல்படுகின்றனர். குறிப்பாக தோசை சேலன்ஜ் போட்டியில் ஜெய் பங்கேற்றார். அதேபோல் அஞ்சலியும் தனது டுவிட்டர் பக்கத்தில் மனதிற்கு பிடித்தவரை தான் சந்தித்து விட்டதாகவும், கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவலை வெளியிடுவேன் என்றும் பகிர்ந்திருந்தார்.
ஜெய்யும் அதனை முன்மொழிவது போல தனது கருத்துக்களை தெரிவித்து வருவதால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், `பலூன்’ படத்தில் அஞ்சலியின் பாகங்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுள் நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி, “பலூன் படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்ததாகவும், கடைசி நாள் படப்பிடிப்பு ரொம்பவும் அருமையாக அமைந்ததாகவும் படக்குழுவை தான் மிஸ் பண்ணுவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதில் டுவிட் போட்டுள்ள ஜெய், “படப்பிடிப்பு தளத்தில் நானும், படக்குழுவும் உன்னை மிஸ் பண்ணுகிறோம் அஞ்சு….” என்று கணிந்துள்ளார்.
ஜெய்யின் டுவிட்டுக்கு பதில் அளித்த அஞ்சலி, “நாம் மீண்டும் இணையும் தருவாயில் பல நியாபகங்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும், `பலூன்’ படத்தை திரையில் காண ஆவலோடு காத்திருப்பதாகவும்” அஞ்சலி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating