என்றென்றும் இளமையாக இருக்க..!!

Read Time:1 Minute, 8 Second

Natural Beauty feminine Woman Flowersஇளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை. இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான். உடல் ஆரோக்கியமாகவும். அழகாகவும் காணப்படும்.

ஆரோக்கியமான உணவுகளான பிரோக்கோலி, முட்டை கோஸ், ஓட்ஸ் மற்றும் பீச் போன்றவற்றை உணவில் சேர்த்தாலும், குறிப்பிட்ட அளவு ஆரோக்கிய பானங்களையும் உணவில் சேர்க்க வேண்டும்.

நீர்ம உணவுகளை அதிகம் சேர்த்தால், எடை கூடாமல் நன்கு பொருத்தமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இளமைத் தோற்றமும் நீடிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18 வயது பெண்ணை மணக்க முயன்ற கணவன்: நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய முதல் மனைவி..!! (வீடியோ)
Next post மீண்டும் புதிய அவதாரத்தில் கல்ப்பனா அக்கா… இணையத்தை கலக்கும் காட்சி..!! (வீடியோ)