முக சுருக்கம் நீங்கி பொலிவு பெற அழகு குறிப்பு..!!

Read Time:59 Second

முக-சுருக்கம்-நீங்கி-பொலிவு-பெற-அழகு-குறிப்புபால் பவுடர் 4 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன் , வெதுவெதுப்பான தண்ணீர் – 2 ஸ்பூன் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குழைத்து பேஸ்ட்டாக்கி கழுத்து முகத்தில் தடவ வேண்டும்.

10 நிமிடம் கழித்து ஒரு சிறிய துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, நீரைப் பிழிந்துவிட்டு, முகம் மற்றும் கழுத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன் படுத்தினாலே நல்ல மாற்றம் தெரி
யும்.

வாரத்திற்கு ஒருமுறை பயன் படுத்தினாலே போதுமானது.

இந்த பேஸ் பேக் முக சுருக்கத்தை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?..!!
Next post குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைய காரணம்?..!!