சந்தானம் பாடியிருக்கும் ‘ப்ரோ’ பாடல் – ரசிகர்களிடையே அமோக வரவேற்பு..!!
சந்தானம் – வைபவி ஷண்டிலியா நடிப்பில்இ அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் திரைப்படம் ´சர்வர் சுந்தரம்´.
இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் ´ப்ரோ´ பாடல் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டது.
வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடம் பலத்த பாராட்டுகளை இந்த பாடல் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
´கெனன்யா பிலிம்ஸ்´ சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து இருக்கும் இந்த ´சர்வர் சுந்தரம்´ படத்தில்இ நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
´சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு சிறப்பான பாடலை வைக்க வேண்டும் என்று நான் எண்ணிய போதுஇ என் மனதில் உதித்த முதல் கேள்விஇ தாய்இ தந்தை வரிசையில் ஏன் நண்பனை வைக்க கூடாது? என்பது தான்.
மாமாஇ மச்சி என்ற காலம் சென்று தற்போது ´ப்ரோ´ கலாச்சாரத்திற்கு நாம் மாறி இருக்கிறோம் என்றால்இ அதற்கு ஒரு முக்கிய காரணம் சந்தானம் ப்ரோ.
அது மட்டுமின்றிஇ படப்பிடிப்பில் ஆரம்பித்து ரசிகர்கள் வரை பெரும்பாலானோர் அவரை ப்ரோ என்று தான் அழைக்கின்றனர்.
அதனால் தான் நாங்கள் இந்த ப்ரோ பாடலை உருவாக்கினோம்.
பாடல் வெளியான சில நாட்களிலேயே யுடியூபில் ஏறக்குறைய இரண்டு லட்சம் பார்வையாளர்களை எங்கள் ப்ரோ பாடல் எட்டி வருவதுஇ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது’ என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating