உங்க தாம்பத்தியத்தை பாதிக்கும் அந்த விஷயங்கள்..!!

Read Time:2 Minute, 44 Second

inter1-400x300நாம் வாழும் வாழ்க்கை முறை, பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றில் துவங்கி எல்லாவற்றிலும் மூடநம்பிக்கைகள் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இங்கு சில மூடநம்பிக்கைகள் உங்களின் தாம்பத்தியத்தை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்..

சிலர் தாம்பத்திய வாழ்க்கை இளமையில் மட்டும் தான் இன்பம் தரும் என நினைக்கின்றனர். ஆனால், பல ஆய்வு முடிவுகளில் நடுவயது அல்லது அதற்கு மேல் தான் தம்பதியர் தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இளம் வயதில் வேலை, பணம் என்ற ஓட்டம் பலரது வாழ்வில் தாம்பத்தியத்தை சீரழித்து விடுகிறது.

ஒரு சிலர் இப்படி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். அவர் கூறினார், இவர் கூறினார் என முயற்சித்து தோல்வியுற்று போவார்கள். உடலுறவும், அதில் ஈடுபடும் முறையும், ஒரு நபர் அதை எடுத்துக் கொள்ளும் விதமும் நிச்சயம் ஒருவருக்கு, ஒருவர் வேறுப்படும். ஒருவர் சிலவற்றை விரும்புவார். மற்றொரு நபர் அதை அதிகளவில் வெறுப்பர். எனவே, உடலுறவில் இது தான் சிறந்தது, இது தான் நிறைந்த மகிழ்ச்சயை அளிக்கும் என்பதெல்லாம் கிடையாது.

ஒரு உறவில் அல்லது திருமணமானவர் ஆபாச படம் பார்க்க மாட்டார் அல்லது அவர் பார்க்க கூடாது என்ற கருத்து பலரிடம் வெகுவாக காணப்படுகிறது. ஆனால், ஆபாச படம் பார்ப்பது வேறு, தாம்பத்தியம் வேறு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ஆபாசத்தை சுய வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு.

ஆண்கள் ஒரு செக்ஸ் மெஷின்கள். அவர்கள் எப்போதுமே செக்ஸிற்காக தான் பழகுகிறார்கள் என்ற பார்வை இரண்டில் ஒரு பெண் மத்தியில் இருக்க தான் செய்கிறது. உண்மையில் பொது உடல் நலம், மன அழுத்தம், நம்பிக்கை, உறவில் அவரது இயக்கவியல் போன்ற காரணங்கள் தான் ஒரு ஆணுடைய செக்ஸ் வாழ்வில் அதிக பங்காற்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனங்கிழங்கு: மருத்துவ மகிமை..!!
Next post தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்..!!