தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை..!!
எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நமீதா, அதைத் தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘பில்லா’ ஆகிய படங்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் படவாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சமயத்தில், உடல் எடையில் கவனம் செலுத்தாத நமீதா உடல் பெருத்து பருமன் ஆனார்.
இதனால், இவருக்கு கதாநாயகி வாய்ப்புகளைவிட, குத்துப்பாடலுக்கு ஆட வரும் வாய்ப்புகள் அதிகமானது. ஒருகட்டத்தில் அதுவும் குறைந்துபோக, சினிமாவில் இருந்து ஒதுங்கி, தனது உடல் எடையில் கவனம் செலுத்த தொடங்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு, பழைய நமீதாவாக திரும்பி வந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
தற்போது பரத் நடிப்பில் உருவாகி வரும் ‘பொட்டு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நமீதா நடித்து வருகிறார். தனது ரசிகர்களை செல்லமாக ‘மச்சான்ஸ்’ என்று அழைக்கும் நமீதா, தற்போது பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து படிக்கும்போது, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பழச்சாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள். இது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்’ என்று கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating