தேனுடன் கலந்த உணவு சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

Read Time:1 Minute, 59 Second

தேனுடன்-கலந்த-உணவு-சாப்பிட்டால்-கிடைக்கும்-அற்புத-நன்மைகள்இன்றைய காலகட்டத்தில் நமக்குக் கிடைக்கும் மிகவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு வகைகளில் தேன் முதன்மையான இடம் வகிக்கின்றது. நம் உணவில் தேன் எடுத்துக் கொள்வதால் நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது. நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளைச் சரி செய்வது மட்டுமின்றி பல பிரச்சனைகளை வரவிடாமல் தவிர்க்கவும் தேன் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தனியாக எடுத்துக் கொள்வதைத் தவிர தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது அதன் பயன்கள் பல மடங்கு அதிகம் ஆகும். அவை என்னவென்று பார்க்கலாம்.

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

* தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும், வீக்கம் குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன்..!!
Next post தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது..!!