“எவ்வளவு நேரம் தான் பார்க்காதது மாதிரியே இருக்கமுடியும்..!! வீடியோ!

Read Time:1 Minute, 19 Second

dishaஜியோ பிலிம்பேர் விருது விழா நடந்தது. இதில் எல்லா ஸ்டார்ஸ்களும் வந்து கலந்துகொண்டனர். அதில் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியின் காதலி பிரியங்கா ஜாவாக நடித்த திஷா பதானி கலந்து கொண்டார்.

அந்த விழாவுக்கு திஷா ஒரு டிசைனர் காஸ்டியூம் போட்டு வந்தார். அந்த உடையில் முன்பக்கம் எல்லாமே திறந்துவிட்ட மாதிரியான டிசைன்.

அதில் திஷாவை பார்த்தவுடனே பாலிவுட் என்ன இது ட்ரெஸ்ஸுன்னு முணுமுணுக்க ஆரம்பித்தது. திஷா பக்கத்தில் ஒரு இளைஞர் உட்கார்ந்து இருந்தார். எவ்வளவோ நேரம் திஷாவின் திறந்துவிட்ட முன்னழகை பார்க்காமல் மேனேஜ் பண்ணவர், ஒரு கட்டத்தில் அப்படியே நைசாக பார்த்துவிட்டார்.
அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு, முதல் முறை உடலுறவில் ஈடுபடும்போது சிறிது வலி..!!
Next post தோல் வியாதிகளை குணமாக்கும் 3 அற்புத மூலிகைகள்..!!