புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து தீக்கிரையாக்கி இணையத்தில் வெளியிட்ட யுவதி!! (வீடியோ)
புனித குர்ஆன் பிரதியொன்றின் மீது சிறுநீர் கழித்ததுடன், அதனை தீக்கிரையாக்கியவர் எனக் கூறப்படும் யுவதி ஒருவர் 6 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்.
ஸ்லோவாக்கியா நாட்டின் ருஸோம்பெரோக் எனும் நகரைச் சேர்ந்த ஷீலா ஸ்மேரேகோவா எனும் 24 வயதான யுவதியே இவ்வாறு நடந்து கொண்டாரென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் புனித குர் ஆன் மீது சிறுநீர் கழித்து, பின்னர் அதை தீக்கிரையாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவொன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
இவ் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஸ்லோவாக்கிய பொலிஸாரால் ஷீலா ஸ்மேரேகோவா அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த யுவதி குர்ஆன் என எழுதப்பட்ட நூலொன்றை மேற்படி வீடியோவில் காண்பித்ததாகவும் அது ஒரு குர்ஆன் என பல தடவைகள் கூறியதாகவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகும் வரை இந்த யுவதி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என பன்ஸ்கா பைஸ்ட்ரிக்கா நகரிலுள்ள விசேட நீதிமன்றமொன்று உத்தரவிட்டது.
தேசத்துக்கும் இனத்துக்கும் அவதூறை ஏற்படுத்தயமை, தேசிய, இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஷீலா ஸ்மேரேகோவா மீது சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating