எவருடனும் பாலியல் உறவு கொள்ளலாம் என காதலிக்கு அனுமதியளித்த காதலன்..!!

Read Time:2 Minute, 38 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)தன்னைத் தவிர வேறு யாரையும் நாட காதலனுக்கு காதலி தடை!

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலி எவருடன் வேண்டுமானாலும் பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதேவேளை, அந்த இளைஞர் தன்னைத் தவிர வேறு எவருடனும் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என அவரின் காதலி உத்தரவிட்டுள்ளார்.

27 வயதான அடம் கிலெட், அவரின் காதலியான பியட்ரிஸ் கிப்ஸ் ஆகியோரே இந்த விநோத ஜோடியினர் ஆவர்.

தனது காதலி பியட்ரிஸ் கிப்ஸை மிக அதிகமாக நேசிக்கிறாராம். அடம் கிலெட். அவரை தனது வாழ்க்கையில் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வற்காக இந்த விசித்திர உடன்பாட்டுக்கு அவர் சம்மதித்தாராம்.

இவர்கள் 2014 பெப்ரவரி மாதம் முதல் தடவையாக சந்தித்து அன்றிரவே பாலியல் உறவிலும் ஈடுபட்டனர். 2015 ஏப்ரல் வரை இவர்கள் மீண்டும் சந்திக்கவில்லை.

அதன் பின்னர் தான் பியட்ரிஸ் கிப்ஸு டன் இணைந்து வாழ விரும்புவதாக அடம் தெரிவித்தார். ஆனால், பாலியல் உறவுகளை ஒருவருடன் மாத்திரம் தான் மட்டுப்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்பதை பியட்ரிஸ் கிப்ஸ் உணர்ந்திருந்தார்.

இது குறித்து வெளிப்படையாகவே அடம் கிலெட்டிடம் கூறி, தாம் இருவரும் பிரிந்துவிடுவது நல்லது என பியட்ரிஸ் கூறினாராம்.

எனினும், பியட்ரிஸ் கிப்ஸை விட்டு விலக விரும்பாத அடம் கிலெட், எவருடன் வேண்டுமானாலும் பியட்ரிஸ் பாலியல் தொடர்புகளை வைத்துக்கொள்ளலாம் என அனுமதியளித்தாராம்.

ஆனால், அடம் வேறு எவருடனும் பாலியல் தொடர்புகளை வைத்திருந்தால் அவரின் துணைவிகள் இத்திட்டம் குறித்து மகிழ்ச்சியடைய மாட்டார்கள் எனவும் இதனால் தமது உறவு முறிந்துவிடும் எனவும் கூறி, தன்னை தவிர ஏனைய பெண்களை நாடுவதற்கு அடமுக்கு பியட்ரிஸ் தடை விதித்துள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து தீக்­கி­ரை­யாக்­கி இணை­யத்தில் வெளி­யிட்­ட யுவதி!! (வீடியோ)
Next post மூளையில் நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!