நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்..!!
பாவனா கார் டிரைவர் சுனில் நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில் தலைமறைவாக இருக்கிறான். அவனைப்பற்றி மலையாள திரைஉலகினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
டிரைவர் சுனில் நடிகை பாவனாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நடவடிக்கைகளை கவனித்த சுனில் நடிகைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டான்.
அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ்மீது அவனது பார்வை விழுந்தது. இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா 1980-களில் தமிழில் `ராமாயி வயசுக்கு வந்துட்டா’, `சாவித்திரி, கண்ணாடி’, ரஜினியுடன் `நெற்றிக்கண்’, உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார்.
தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகையாக ‘இது என்ன மாயமோ’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து `ரஜினிமுருகன்’, `ரெமோ’, `தொடரி’, `பைரவா’ ஆகிய வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அவரை கடத்தி பணம் பறிக்கலாம் என்று சுனில் திட்டமிட்டான். இதற்காக கீர்த்தி சரேஷின் கார் டிரைவருடன் சுனில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அதற்கு அவனும் சம்மதித்தான்.
கீர்த்தி சுரேஷ் எப்போது தனியாக காரில் போவார் என்று டிரைவர் மூலம் நோட்டமிட்டான். செல் போனில் ‘ஒய்’ என தகவல் அனுப்பினால் இன்று கடத்தலாம் என்றும், ‘எக்ஸ்’ என்றால் இன்று கடத்து வதற்கான சூழ்நிலை இல்லை என்றும் ரகசிய வார்த் தைகளை பரிமாறிக் கொள்வது என முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அவசரத்தில் அந்த டிரைவர் ‘ஒய்’ என தவறுதலாக சுனிலுக்கு செல்போனில் தகவல் அனுப்பிவிட்டான் உடனே சுனில் தனது கும்பலுடன் சென்று கீர்த்தி சுரேஷ் காரை மடக்கு நிறுத்தி உள்ளே ஏறி கடத்திச் சென்றான். ஆனால் அதன் பிறகு தான் காரில் இருந்தது கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா என தெரியவந்தது. அவரை கடத்தி பயன் இல்லை என்பதால் விட்டுவிட்டான்.
குடும்ப கவுரவம் கருதி இது பற்றி மேனகா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை. தற்போது சுனில் பற்றிய தகவல்கள் வெளியானதும் அவன் தான் கீர்த்தி சுரேஷை கடத்த திட்டமிட்டவன் என்பதை மேனகாவின் கணவர் சுரேஷ்குமார் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் தான் சுனில் பற்றிய தகவலை தனது நண்பர்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating