படுக்கையறையில் ஆணும் பெண்ணும் கூச்சப்படாமல் செய்யும் செயல்கள்..!!

Read Time:1 Minute, 51 Second

Capture-98-450x298மற்ற யாரிடமும் பேச முடியாத, நடந்து கொள்ள முடியாத சில விஷயங்களை ஆணும் பெண்ணும் இணைந்திருக்கிற படுக்கையறையில் மட்டுமே செய்ய முடியும். வெளியிடங்களில் அவ்வாறு நடந்துகொண்டால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என நினைக்கும் பல விஷயங்கள் இதில் அடங்கும். அப்படி அங்கு மட்டும் கூச்சப்படாமல் செய்யும் செயல்கள் என்னென்ன…

கணவன் மனைவி உறவில் மட்டுமே மற்ற உறவுகளை விட அதிக நெருக்கம் இருக்கும். அவர்கள் இருவரிடம் மட்டும் தான் கூச்சம் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது.

விசித்திரமான முக பாவங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

சில ஜோக்ஸ்களை உடலுறவின் போது மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

நண்பர்கள் கூட்டத்தில் கூட, சில சங்கடங்கள் இருக்கும். ஆனால் படுக்கையறையில் எவ்வளவு சத்தமாகவோ வாய்விட்டோ சிரிக்க முடியும்.

வாய்வுத்தொல்லை அனைவருக்கும் உண்டாவது தான். ஆனால் பொது இடங்களில் இன்றும் அதை சங்கடமாகக் கருதுகிறோம். ஆனால் படுக்கையறையில் இது பெரிய பிரச்னை இல்லை.

ஒரே குளியலறையில் இருவரும் ஒரே நேரத்தில் குளிப்பது. அப்போது இருவருக்கும் சங்கடத்தைவிட, சுகமே அதிகம் இருப்பதாகத் தோன்றும். இருவருமே அதை ரசித்து என்ஜாய் பண்ணுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புண்களை ஆற்றும் வள்ளிக்கிழங்கு..!!
Next post உங்கள் சருமத் துவாரங்களை ஆழமாக சுத்தம் செய்யும் பீல் ஆப் மாஸ்க்குகள்..!!