உறவின்போது தீராத வலி உண்டாகக் காரணம் என்ன?..!!

Read Time:4 Minute, 14 Second

Capture-99-450x272உடலுறவின் போது பெரும்பாலும் ஆண்கள் தங்களுடைய ஒட்டுமொத்த பராக்கிரமத்தையும் தான் காட்ட நினைப்பார்கள். அப்படி தங்களுடைய முழு பலத்தையும் காட்டி, எப்படியாவது பெண்களின் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று தான் நினைப்பார்களே ஒழிய, பெண்கள் என்ன மாதிரியான துன்பங்களை அதனால் பெறுவார்கள் என்று யோசித்துப் பார்ப்பதே கிடையாாது.

என்ன தான் பெண்களைப் பூப்போல கையாண்டதாலும் உறவின்போது சில சமயம் பெண்களின் பிறப்புறுப்பில் அதிக அளவிலான வலியை உணர்வார்கள். அதற்குக் காரணம் ஆண்களின் பராக்கிரமம் மட்டுமே அல்ல. அதையும் தாண்டி, அவர்களுடைய பிறப்புறுப்பின் அமைப்பு, அப்பகுதியில் உள்ள தசைகளின் மென்மைத் தன்மை ஆகியவற்றால் சில சமயம் கடும் வலியை உணர்கிறார்கள்.

இதை ஆங்கிலத்தில் வெஜ்ஜினிசம்ஸ் (vaginismus) என்று குறிப்பிடுவார்கள். இதுவும் ஒரு வகையான அலர்ஜியைப் போன்றது தான்.

இந்த அலர்ஜி இருக்கும் பெண்களுக்கு உறவின் போது கருப்பையின் வாய்ப்பகுதியை ஆணுறுப்பு சென்று தொடும்போது வலி உண்டாகும். இதனால் உடலுறவில் ஆர்வமின்மையும் அசௌகரியமும் ஏற்படும்.

தாமதமாகத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தான் இதுபோன்ற கருப்பை வாய் அலர்ஜி, கருப்பை சுருக்கம் போன்ற பிரச்னைகள் இருகு்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

உடலுறவின்போது அளவுக்கு அதிகமான எரிச்சலோ வலியோ ஏற்பட்டால் டாக்டரை அணுகி, ஆலோசனை பெறலாம். பெண்ணுறுப்பில் உள்ள தசைகள் தளர்வின்றி இறுக்கமான இருந்தாலும் இதுபோன்று தீராத வலி உண்டாகும்.

இதுபோன்ற பிரச்னை இருக்கும் பெண்கள் உடலுறவை தவிர்ப்பார்கள். ஆனால் இது நோய்த்தொற்றெல்லாம் கிடையாது. இதனால் எந்த பாதிப்புகளும் ஆணுக்கோ பெண்ணுக்கோ உண்டாகாது. உறவு கொள்ளும் நேரத்திற்குப் பிறகு சிறிது நேரத்துக்கு அந்த வலி இருக்கும். அதன்பின் சரியாகிவிடும். இதற்காக உடலுறவை தவிர்க்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது.

ஒருவேளை இந்த அலர்ஜியால் உண்டாகும் வலிக்கு பயந்து கொண்டு உடலுறவைத் தவிர்த்து வந்தால், உடனடியாக உளவியல் நிபுணரை சந்தித்து தக்க ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

உடலுறவின் போதோ அல்லது நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடும் போதோ பெண்ணுறுப்பில் உள்ள தசைநார்களில் வலி உண்டாகும்.

இது நோய்த்தொற்று இல்லை. அடிக்கடி உறவு கொண்டால் பெண்ணுறுப்பின் தசை நார்கள் இலகுவாகும். தளர்ச்சியாக இருகு்கும்போது இதுபோன்று வலி உண்டாகாது. உடலுறவைத் தவிர்க்கும்போதும், நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவு கொள்ளும்போது பெண்ணுறுப்பில் உள்ள தசைகள் இறுக்கமடைந்துவிடும்.

இதுபோன்ற வலியை அடிக்கடி உணர்ந்தால் அவ்வப்போது டாக்டரிடம் வேண்டுமானால் தக்க ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Share

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்..!!
Next post லண்டனை சேர்ந்தவர் என் நண்பர், நான் யாரையும் காதலிக்கவில்லை: சுருதிஹாசன்..!!