செக்ஸ் பொம்மைகளுடன் வாழ்ந்து வரும் அப்பா – மகன், முட்டாள்தனத்தின் உச்சகட்டம்..!!
விசித்திரங்கள் நிறைந்தவை தான் நமது உலகம் என்பது நாம் அறிவோம். சில விசித்திர செய்திகள் நம்மை பிரம்மிக்க வைக்கும், சோர்வில் இருந்து நம்மை வெளிக் கொண்டு வர உதவும். ஆனால், இங்கு ஒரு விசித்திரமான அப்பா – மகன் காம்போ இவர்களை திட்டும் அளவிற்கு கோபத்தை கொண்டுவரும் செயல்களை செய்து வருகின்றனர்….
யாருப்பா இவங்க… லி சென் (உண்மை பெயர் அல்ல) 58 வயது, மற்றும் இவரது மகன் யாங்யாங். இவர்கள் இருவரும் தென்மேற்கு சீனாவில் இருக்கும் குய்ஷியோ எனும் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
வைரலான காதல்… இவர்களுடைய கதை இண்டர்நெட் எங்கிலும் வைரலாகி வருகிறது. இவர்களுடைய வீட்டில் ஏழு சிலிகான் செக்ஸ் பொம்மைகளை வீட்டார் போல பராமரித்து வருகின்றனர்.
எதற்காக செக்ஸ் பொம்மைகள்? இவரது மகனுக்கு விவாகரத்து ஆனபிறகு தான் முதல் முறையாக லீ செக்ஸ் பொம்மையை 2010-ல் வாங்கி வந்துள்ளார். யாங்யாங்-ன் மனைவிக்கு சூதாடுவதில் அடிக்ஷன் என்பதால் தான் விவாகரத்து செய்துள்ளனர்.
பொம்மைகள் தான் குடும்பம்… இந்த தந்தை – மகன் இப்போது இந்த செக்ஸ் பொம்மைகளை தான் தங்களுடைய குடும்பமாக கருதி வாழ்ந்து வருகின்றனர்.
சீப் எல்லாம் இல்ல… இந்த அப்பா – மகன் வாங்கி வைத்திருக்கும் பொம்மைகளும் விலை குறைவானது அல்ல. மேலும், இவற்றுக்கான உடைகள், உபகரணங்கள் என பல செலவுகள் செய்கின்றனர் இவர்கள். இது முற்றிலும் முட்டாள்தனமான செயலாக காணப்படுகிறது.
தொழில் துவங்க திட்டம்… இந்த வினோத அப்பா – மகன் காம்போ. செக்ஸ் பொம்மைகளுக்கு உடை விற்கும் தொழிலை ஆரம்பிக்க திட்டம் வைத்திருப்பாக கூறப்படுகிறது. என்ன காரணமாக இருந்தாலும், இவர்கள் செய்து வரும் இந்த காரியம் மூளையை கழற்றி வைத்துவிட்டு செய்வது போன்று தான் இருக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating