காண்டம் பூஜை, நடிகை திஷாவை வணங்கினால் கன்னி கழியுமாம்: இவங்களை ஏன் சுனாமி தூக்கல..!!
டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் சிங்கிளாக உள்ள மாணவர்கள் காதலர் தினத்தை கொண்டாடிய கண்ட்றாவியை பற்றி கேள்வி பட்டீர்களா? உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இன்று வித்தியாசமான முறையில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். அவர்கள் கொண்டாடிய லட்சணத்தை கேட்டால் நீங்களே திட்டுவீர்கள்
கல்லூரி வளாகத்தில் உள்ள கன்னி மரம் ஒன்றை ஆணுறைகளால் அலங்கரித்து அதில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் புகைப்படத்தை மாட்டி அவருக்கு முதலாமாண்டு மாணவர் ஒருவர் பூஜை செய்துள்ளார். திஷா பதானி நடிகைக்கு பூஜை செய்தால் சிங்கிளாக இருக்கும் மாணவர்களுக்கு 6 மாதத்திற்குள் காதலி கிடைப்பாராம். மேலும் ஆறு மாதத்திற்குள் அந்த பையன் கன்னி கழிவாராம்.
பூஜை ஒவ்வொரு ஆண்டும் நடந்துவரும் இந்த வினோத கொண்டாட்டத்தில் அந்தந்த ஆண்டு பிரபலமாக இருக்கும் நடிகையின் புகைப்படத்தை வைத்து மாணவர்கள் பூஜை செய்கிறார்கள். திஷா கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டு மாணவர்கள் கலந்து பேசி திஷா பதானிக்கு பூஜை செய்வது என்று முடிவு செய்தார்களாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating