சுவிட்சர்லாந்தில் தமிழர்களிடமிருந்து பணம்பறிக்கும் கிறிஸ்தவ தேவாலயம்..!! (அதிர்ச்சி வீடியோ)
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.
எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக டொச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
அன்பளிப்பாக பணம் வசூலிக்கப்படுவதுடன் நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கமான பணத்தை செலுத்தும் குடும்பத்தின் தம்பதிகள் பணம் செலுத்தியமைக்கான ஆதாரங்களை வைத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த இரண்டு தமிழர்கள் மாதம் தோறும் தமது சம்பளத்தில் 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்தி வருகின்றனர். மொத்தமான இவர்கள் 500 பிராங்குகளை செலுத்துகின்றனர்.
இந்த தேவாலயம் வருடந்தோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிராங்குகளுக்கும் மேற்பட்ட தொகையை அன்பளிப்பாக வசூலித்து வருவதாக தெரியவருகிறது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு சுவிஸ் வாழ் தமிழர்களில் பெரும்பாண்மையானவர்கள் புலிகள் அமைபினர்களால் கட்டுப்படுத்தப்பட்டு (தலை கழுவப்பட்டு) மாதாந்தம் நிதியாகவும், பல்வெறு வழிகளிலும் நிதிகள் அறவிடப்பட்டு புலி முகவர்கள், தமிழக சில்லறை அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள்…. என பல்வேறு தரப்பினர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
2009க்கு பிறகு அந்தக்கட்டமைப்பின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டுவிட்டது. இன்னும் புலிகளால் கழுவப்பட்ட தலைகளிடமிருந்து பெரும்தொகையான நிதி சேகரிக்கப்படுவதாக தவகல்கள் உண்டு.
புலம்பெயர் தமிழர்களில் ஒருபகுதியை அல்லலூயா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி… போன்ற அமைப்புகளும் தலையை கழுவி நிதியை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழனின் தலையை யாரும் இலகுவாக கழுவி பிழைப்பு நடத்தலாம் என்பதுதான் உண்மை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating