வெட்டவெளியில் உறவு கொள்ள மஜாவான இடங்கள் எவை..!!

Read Time:5 Minute, 20 Second

sanjana-kannada-sexy-actress-boobs-press-bed-scene9-450x251வீட்டுக்குள் படுக்கையறையில் மட்டுமே உடலுறவில் ஈடுபடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அந்த நான்கு சுவர்களைத் தாண்டி, கதவு, ஜன்னல் என காற்றோட்டத்தைத் தேடாமல் சிலுசிலுவென வீசும் இயற்கை காற்றில் வெட்ட வெளியில் ஒரு முறையாவது முயற்சித்துப் பாருங்கள்.

அந்த ரம்மியமான சூழலில் கற்பனைக்குள் போய்க் கொண்டிருக்கிறீர்களா? நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும் வெட்ட வெளி இன்பத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டாமா? அதற்கு எந்த மாதிரியான இடங்களையெல்லாம் தேர்ந்தெடுக்கலாம்?

பண்ணை (அ) தொழுவம்

மழைநாட்களில் உங்கள் துணையுடன் யாருமற்ற ஊரின் ஒதுகு்குப் புறமாகச் சென்று, அங்கிருக்கும் பண்ணை அல்லது தொழுவங்களில் வைக்கோல் விரித்து, சினிமாவில் காட்டுவது போல் மஜா செய்து பாருங்கள். சில்லென்ற காற்றும் மழைச் சாரலும் அருகில், கொட்டும் மழையில், குளிரில் நடுங்கிக் கொண்டு, கிறக்கத்துடன் இருக்கும் மனைவியை இறுக்கி அணைத்து உங்கள் வேலையைக் காட்ட ஆரம்பியுங்கள்.

படகுச்சவாரி

எப்போதும் வேலை, வீடு என்று இருக்காமல் விடுமுறை நாட்களில், உங்கள் துணையை ஏதேனும் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். கடல், ஏரி போன்ற நீர்நிலைப் பகுதிகளைத் தேர்ந்தெடுங்கள். மோட்டார் படகுகள் உங்களுக்கு இயக்கத் தெரிந்தால் இன்னும் சிறப்பு. படகையும் மனைவியையும் ஓட்டிக் கொண்டு நடுக்கடலுக்குச் சென்று, சுகமான காற்றில் மனைவியுடன் உறவு கொள்ளுங்கள். அந்த பொழுதுகள் உங்கள் நெஞ்சில் எப்போதும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும்.

டிரக் பெட்

கிராமங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகமாவே இருக்கும். டிராக்டர் அல்லது டிரக் வண்டிகளில் பெட்டையோ அல்லது படுக்கை விரிப்புகளையோ விரித்துக் கொண்டு ஆடையின்றி இருவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி உறவு கொள்ளும் சுகத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவித்துப் பாருங்கள்.

மரக்குவியல்

மரங்கள் நீரையும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் தனக்குள் உறிஞ்சி வைத்திருக்கும். அதுபோன்ற மரங்களோ மர சாமான்களோ அடுக்கி வைத்திருக்கும் இடங்களில் குளிர் காலங்களில் கையில் ஒரு கிளால் ஒயினுடன் மனைவியையும் கொஞ்சம் சுவையுங்கள். அந்த மரங்களின் வாசனையில் ஒயினும் மனைவியும் இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவை தருவதை உணர்வீர்கள்.

ஓடும் ரயில்

ஓடும் ரயிலில் துணையுடன் ரொமான்ஸ் செய்வதே தனி கலை தான். தனக்கு அடுத்தோ எதிரிலோ இருப்பவர்க்ள பார்க்காத நேரம் பார்த்து திருட்டுப் பால் குடிக்கும் பூனையைப் போல் பதுங்கிப் பதுங்கி, அசடு வழிந்தபடி நீங்கள் செய்யுமு் ரொமான்ஸ் உங்கள் மனைவியை ரசிக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் அன்பும் இருமடங்காகும்.

கூபே அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசியை புக் செய்து, மனைவியை அழைத்துச் செல்லுங்கள். ஒருவருக்கொருவர் கையைப் பிடித்தபடி, இருவரும் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வேலையைத் தொடருங்கள். ரயிலின் வேகத்தோடு போட்டி போட்டு மனைவியை மகிழ்விக்கத் தயாராக இருங்கள்.

லாக்கர் ரூம்

இருவரும் சேர்ந்து ஜிம்முக்குப் போகும் பழக்கம் இருந்தால் இந்த முறையை முயற்சி செய்து பார்க்கலாம். யாருமற்ற வேளையில், உடை மாற்றும் அறையிலோ லாக்கர் ரூமிலோ மனைவி தனியாக இருக்கும் நேரம் பார்த்து, பூனை மாதிரி உள்ளே போய், அங்கேயே மடக்கி உறவில் ஈடுபடலாம்.

இதுபோன்று உடலுறவில் உண்டாகும் இன்பத்தை நாம் இருக்கும் சூழல்களும் சேர்த்தே இனிமையாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்வேன்: சாக்ஷி அகர்வால்..!!
Next post பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது..!!