ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்..!!
தமிழ் சினிமாவில் இது காட்டு சீஸன் போல… முதலில் ஆர்யாதான் ஆரம்பித்து வைத்தார். மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடிக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய ஷூட்டிங் ஆண்டு இறுதியில்தான் முடிந்தது.
இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் படம் ஏப்ரலில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் ஜெயம் ரவி நடிக்க விஜய் இயக்கி இருக்கும் வனமகன் படம் மார்ச்சிலேயே வந்து விடும் போல… வனமகன் ஷூட்டிங் தொடங்கியதே கடந்த ஆண்டு இறுதியில் தான். இரண்டும் ஒரே ஜானர் தான் என்றாலும் வெவ்வேறு கதைகளாம்.
கடம்பன் எமோஷனல் கலந்த சோஷியல் படமாகவும், வனமகன் ரொமாண்டிக் படமாகவும் இருக்குமாம். ஆர்யா உங்களை விட லேட்டா வந்தாலும் சீக்கிரமா பிக்கப் பண்ணிட்டார் போல ஜெயம் ரவி?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating