சிறந்த உறவை அமைத்துக் கொள்ள ஆண்கள் இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டும்..!!
இங்கு ஒரு ஆண் சிறந்த உறவில் இணைய / அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அவர் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
இல்வாழ்க்கை என்பது சிலருக்கு தானாக அமையும், சிலர் தாமாக அமைத்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் நிச்சயம், காதல் திருமணங்கள். இதில் எந்த வகை திருமணமாக இருப்பினும், நீங்கள் சில விஷயங்களை அறிந்து, தெரிந்து சரியாக நடந்துக் கொண்டால் மட்டுமே அந்த வாழ்க்கி, உறவு சிறந்த அமையும். இதையும் சுருக்கமாக கூற வேண்டும் என்றால், ஒத்தையடி பாதையில், இரட்டை மாட்டு வண்டி ஓட்ட ஆசைப்பட வேண்டாம்…
தேவை அற்றவை! உங்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து, தெரிந்து செய்யுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் அறிந்து கொண்டால், தேவையற்ற விருப்பங்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இதனால் உங்கள் ஆர்வம் ஒரு இடத்தில் குவியும். இது நடந்து விட்டாலே உறவு ஆரோக்கியமாக அமையும்.
தேர்வு! உடுத்தும் உடையில் இருந்து, உண்ணும் உணவு வரை, செய்யும் வேலையில் இருந்து, பழகும் நபர்கள் வரை தேர்வு செய்து செய்வது நல்லது. வேண்டாத உறவுகள், தொந்தரவு செய்யும் உறவுகளை வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டாம்.
உதிரிகள்! நீங்கள் உண்மையாகவே ஒரு நிலையான இணைய வேண்டும், அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ஃப்ளர்ட் செய்வது, பெண்களுடன் வேற்று இன்பத்திற்காக பழகுவது போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கட் செய்ய வேண்டும்! இவர் தான் நமது துணை, இவருடன் தான் இல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டால். வேறு நபர்களை சாய்ஸ்-ல் வைத்துக் கொள்ள நினைக்க வேண்டாம்.
யோசிக்க வேண்டாம்! “இதுநாள் வரை அவருடன் பழகிவிட்டேன், எப்படி பிரிவது…” என யோசிக்க வேண்டாம். நீங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிற்றின்பங்களை விட்டுக் கொடுத்து தான் ஆகவேண்டும்.
விஷமாக மாறலாம்! நீங்கள், “எதற்கு பிரிய வேண்டும், அவரும் யாருக்கும் தெரியாமல் இருந்தால் என்ன..?” என்று நினைக்கலாம். ஆனால், பின்னாளில் உங்கள் இல்வாழ்க்கை சிதற, பிரிந்து போக அதுவே ஒரு காரணியாக அமையலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating