செக்ஸ் வைத்துக்கொள்ள சரியான நேரம் எது தெரியுமா?..!!

Read Time:1 Minute, 51 Second

Ct3mye1UMAAdYmvவார நாட்களை விட வார இறுதி நாட்களில் தான் அதிக அளவில் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலைக்கு சென்று வரும் தம்பதி வாரம் முழுதும் ரொம்ப பிஸியாக இருப்பார்கள். அதனால் வேலை தவிர மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் வேலைக்கு செல்பவர்கள் வார இறுதி நாட்களில் தான் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் நம்மில் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்வது தான் சரி என்ற மாதிரி யோசிக்கின்றனர். ஆனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வின் முடிவில் ஞாயிறு காலை 9 மணிக்கு செக்ஸ் வைத்துக்கொள்வது சரியான நேரம் என்று கூறப்படுகிறது. அதே போல் சனிக்கிழமைகளில் காலை 10.30 அல்லது 11.30 மணி செக்ஸ் வைத்துக்கொள்ள சரியான நேரமாகும். வார இறுதிநாட்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் இணை அதீத ஆர்வத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவை தொடரும் பட்சத்தில் இருவருக்கும் சலிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு முடிவு கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை..!!
Next post நண்பனுக்கு முத்தம்: அமலா பால் மீது பாலை கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!