தாங்க முடியாத முதுகு வலியா அதிலிருந்து உடனடி விடுதலை கிடைக்க இத செய்யுங்க..!!
இங்கு இடுப்பு மற்றும் முதுகு வலியைப் போக்கும் லாவெண்டர் எண்ணெய் மசாஜ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் ஏராளமானோர் கடுமையான முதுகு வலியால் அவஸ்தைப்படுகின்றனர். முதுகு வலி வருவதற்கு நாள் முழுவதும் தவறான நிலையில் இருப்பது தான் காரணம். இந்த முதுகு வலியில் இருந்து விடுபட பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.
அதே சமயம் இயற்கை வழிகளும் உள்ளன. சொல்லப்போனால், முதுகு மற்றும் உடல் வலிகளுக்கு இயற்கை வழிகளைப் பின்பற்றினால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, தசைகளில் உள்ள காயங்களும் குணமாகும். இங்கு முதுகு வலியில் இருந்து உடனடி விடுதலை அளிக்கும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
லாவெண்டர் எண்ணெய் லாவெண்டர் எண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் ஏராளமான அளவில் உள்ளது.
எப்படி வேலை செய்யும்? இந்த லாவெண்டர் எண்ணெயை இடுப்பு மற்றும் முதுகு வலிகளுக்குப் பயன்படுத்தினால், அது தசைகளில் உள்ள காயங்களை விரைவில் சரிசெய்து, வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
பயன்படுத்தும் முறை: இடுப்பு மற்றும் முதுகு வலி கடுமையாக இருந்தால், லாவெண்டர் எண்ணெயை அப்பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்? இந்த எண்ணெயைக் கொண்டு ஒரு நாளைக்கு 3 முறை மசாஜ் செய்து வந்தால், முதுகு வலி குறைந்திருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.
குறிப்பு லாவெண்டர் எண்ணெய் முதுகு வலிகளுக்கு மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் வலிகளுக்கும் நல்ல தீர்வை வழங்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating