செவத்த புள்ளையாக இருப்பதால் டாப்ஸிக்கு இப்படி ஒரு சோதனையா?..!!
சிவப்பழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் நடத்துவதால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் நடிகை டாப்ஸி. சிவப்பாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்ததாகவும் டாப்ஸி தெரிவித்துள்ளார்.
டாப்ஸி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிங்க் இந்தி படத்தில் அவரின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
அமித் ராய் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள ரன்னிங் ஷாதி. காம் படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தை விளம்பரப்படுத்து வருகிறார் டாப்ஸி.
சிவப்பழகு கிரீம்
இயற்கையாவே சிவப்பழகியான டாப்ஸி சிவப்பழகு கிரீம்களை ஆதரிப்பது இல்லை. சிவப்பு தான் அழகு என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் மார்ச் மாதம் ஜெய்பூரில் சிவப்பழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் டாப்ஸி.
டாப்ஸி
ஜெய்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டேன். நிகழ்ச்சியில் சிவப்பழகு கிரீமுடன் போஸ் கொடுக்க வேண்டும் என்றார்கள். அதை கேட்டவுடன் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று கூறிவிட்டேன்.
பட வாய்ப்பு
சிவப்பாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்தேன். அதனால் சிவப்பு தான் அழகு என்பதை ஒரு நாளும் நான் விளம்பரம் செய்ய மாட்டேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்
டாப்ஸி தற்போது நான்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் இந்தி மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating