குண்டு கன்னங்கள் உங்களை பருமனா காண்பிக்குதா உங்களுக்கு சில டிப்ஸ்..!!
பூசிய கன்னங்கள் அழகுதான். அதே சமயம் மிக குண்டாக இருக்கும் கன்னங்களால பல மைனஸ் இருக்கின்றன. எளிதில் தொய்வடையும். உடல் எடை குறைக்கும்போது முகச் சதை தொங்கி வயதான தோற்றம் தரும். உடல் குண்டாகவும் காண்பிக்கும். உங்கள் கன்னம் குறையவும் அதே சம்யம் பொலிவு குறையாமல் இருக்கவும் இங்குள்ள குறிப்புகளை பயனப்டுத்திப் பாருங்கள்
பார்லி மற்றும் கேரட் சாறு :
தேவையானவை : பார்லி பவுடர்- 1 ஸ்பூன் கேரட் சாறு – தேவையான அளவு முல்தானி மட்டி – அரை ஸ்பூன்.
பார்லி மற்றும் கேரட் சாறு : பார்லி பவுடருடன் முல்தானி மட்டி கலந்து பேஸ்ட் போலச் செய்யும் அளவிற்கு கேரட் சாறு கலந்து முகத்தில் பேக் போடவும். காய்ந்து இறுகும்போது கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கன்னத்தில் அளவு குறையும். தேவையில்லாத சதை குறைந்து அழகாய் காண்பிக்கும்.
வெள்ளரி விதை : வெள்ளரி விதையை பொடி செய்து அதனுடன் சர்க்கரை மற்றும் மஞ்சள் கலந்து இவற்றுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது கன்னச் சதை குறையும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வெட்டிவேர்: தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் சிறு துண்டுகளாக வெட்டிய 10 வெட்டி வேர் போட்டு மூடி வைத்திடுங்கள். இந்த எண்ணெயை தினமும் கன்னத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்தால் நல்ல பலன் தரும்.
முள்ளங்கி: சிலருக்கு தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் முகம் பெரிதாக காண்பிக்கும். இதனால் வாழைத்தண்டு, முள்ளங்கி மற்றும் கருவேப்பிலை ஜூஸ் குடித்தால் நீர் குறையும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating