ஒரு முத்தத்துக்கு 19 டேக் எடுத்த `ராஜா ரங்குஸ்கி’ ஹீரோ..!!
ஜாக்சன் துரை’ படத்திற்கு தரணிதரன் இயக்கி வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இந்தப் படத்தில் ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் நாயகனாகவும், `சித்து +2′, புகழ் சந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
குற்றப் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், ராஜா ரங்குஸ்கி படம் குறித்து தரணிதரன் கூறியதாவது,
கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் இதே வேகத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிரிஷ் முத்தக்காட்சியில் நடிக்க மட்டும் பதட்டப்படுகிறார். படத்தின் ஒரு காட்சியில் சாந்தினியை முத்தமிட வேண்டும். அந்த முத்தக்காட்சிக்காக சிரிஷ் சுமார் 19 டேக் எடுத்ததாக தரணிதரன் தெரிவித்தார். 19 முறை முத்தமிட்டதை வேண்டுமென்றே செய்தாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்றும் தரணிதரன் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating