13 வயது மாணவனுடன் உறவு வைத்த 46 வயது பெண்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

Read Time:2 Minute, 41 Second

timthumbஅமெரிக்காவில் 13 வயது மணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 46 வயது பெண்மணிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் Elaine Goodman (46). இவருக்கு மகள் ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு நண்பனாக 13 வயது மாணவன் அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து சென்றுள்ளான்.

இதைத் தொடர்ந்து Elaine Goodman அம்மாணவனுடன் தொலைப்பேசியில் பேசுதல், குறுந்தகவல் அனுப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இத்த பழக்கம் நாளடைவில் மாணவனுடன் உடல் ரீதியான நெருக்கமாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 15, 2015 ஆம் ஆண்டு காலை 1 மணிக்கு Elaine Goodman வீட்டிற்கு அம்மாணவன் சென்றுள்ளான். அப்போது Elaine Goodman அம்மாணவனை தன்னுடைய காரில் வைத்து வலுக்கட்டாயமாக உறவு வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தெரிய வந்த அந்த மாணவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் 2015 ஆணடு நவம்பர் மாதம் பொலிசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அம்மாணவன் தனக்கு Elaine Goodman முத்தம் கொடுத்ததாகவும், அதன் பின்னர் தன் ஆடைகளை எல்லாம் அவிழ்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் DNA சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இது உறுதியானது. இதற்கிடையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் Elaine Goodman தான் தவறு செய்து விட்டதாகவும், தனக்கு இது ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற செயல்களால் மாணவனின் கவனம் சிதவறுவதோடு, அவனின் படிப்பு பாதிப்படைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர்.

இதனால் இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்ட Elaine Goodman க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவருக்கு ஆலோசனை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்..!!
Next post கல்பனா அக்காவிற்கு சவால் விடும் புதிய பாடகி..!! (அசத்தல் வீடியோ)