மணமகளின் ஆடைகளை அவிழ்த்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் சீனாவின் வினோத திருமண சடங்கு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 43 Second

31-1438331805-water2-600இங்கு திருமண பெண்ணை சம்பிரதாயம்,திருமண சடங்கு என்ற பெயரில் சித்திரவதை படுத்தும் சீனாவின் வினோத சடங்கு பற்றி கூறப்பட்டுள்ளது.

நமது ஊர் திருமணங்களில் ஒரு கூட்டம் சாப்பாடு சரியில்லை என்று குறை கூறும், ஒரு கூட்டம் செருப்பை திருடும், ஒரு கூட்டம் பெண்கள் அணிந்து வந்த நகையை, புடவைகளை விமர்சிக்கும்.
இன்னும் ஒரு கூட்டம் மணமகன், மணமகளின் ஜோடி பற்றி பேசிக் கொண்டிருக்கும்.

ஆனால், சீனாவின் ஒரு பகுதியில் திருமண சடங்கு என்ற பெயரில் திருமண பெண்ணை ஒரு கூட்டமாக சேர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகின்றனர், உடைகளை அவிழ்கின்றனர், அந்தரங்க பாகங்களை தீண்டுகின்றனர்.

சீனாவில் சில இடங்களில் இந்த நோஹுன் ( Turbulence at wedding) எனும் சடங்கு முறை நடக்கிறது.

2014-ல் சீனாவில் 21,000 பேரிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் 80% தங்கள் / மற்றவருடைய திருமணங்களில் இது போன்ற பிரான்க்கை கண்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வேயில் 60% பேர் இது போன்ற பிரான்க் முறைகளை, சடங்குகள் என்ற பெயரில் துன்புறுத்துவதை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
Next post யாழ் கர்ப்பிணி பெண் படுகொலை -இவரை தெரியுமா..!!