தினமும் காதலனுக்கு 2 மணி நேரம் தாய் பாலூட்ட வேலையை விட்ட காதலி..!!
குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவது தான் இயல்பு, ஆரோக்கியமானதும் கூட. இது உலகளவில் மிகவும் இயல்பான ஒன்று. ஆனால், ஒரு விசித்திர தம்பதி தங்கள் செய்கையால் உலகை வியக்க வைத்துள்ளது. தனது காதலனுக்கு தினமும் தாய்ப்பாலூட்ட தனது வேலையை உதறித்தள்ளிவிட்டு வந்துள்ளார் ஒரு பெண்….
ஜெனிபர் முல்ஃபோர்ட்! காதலனுக்கு தாய்ப்பாலூட்ட வேலையை விட்டு வந்த ஜெனிபர் முல்ஃபோர்ட். இதை பொதுவெளியிலும் பெருமையாக கூறியுள்ளார் என்பது தான் வியக்க வைக்கிறது. இதற்கு ஒரு காரணமும் கூறுகிறார்.
பாடி பில்டிங் காதலன்! 36 வயது நிரம்பிய ஜெனிபர் முல்ஃபோர்ட்-ன் காதலன் ஒரு பாடி பில்டர். இவரது பெயர் பிராட் லீசன். இவர்கள் இருவரும் ஒரு டேட்டிங் சைட் மூலமாக தான் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்
தேடி சென்ற ஜென்னிபர்! உண்மையில் ஜெனிபர் தாய்ப்பாலூட்டுதலில் விருப்பம் உள்ள நபரை தான் தேடி டேட்டிங் சைட்டில் அலைந்துள்ளார். அங்கு தான் தனது குழந்தை பருவ தோழர் பிராட்டை சந்தித்து உறவு துவங்கியுள்ளது.
ஆரோக்கியம்? தாய்ப்பால் குடிப்பது பிராட் ஜிம்மில் சிறந்து செயல்பட உதவுகிறது என கூறியுள்ளார். ஆனால், தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மட்டும் தான் ஆரோக்கியமானது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடும் எதிர்ப்பு! இவர்கள் பொதுவெளியில் இப்படி கூறியது கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. இணையத்தில் பலரும் இவர்களை எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.
20 வயது மகள்! ஜெனிபருக்கு 20 வயதில் மகள் இருக்கிறார். எனவே, நடுவயதை கடந்த ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதிலும், ஜெனிபர் கூறுவது போல இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய் பால் ஊட்டுவது எல்லாம் மிகவும் கடினம். ஆனால், ஜெனிபர் இதற்காக மூலிகை மருந்துகள் மற்றும் ஆளிவிதைகளை உட்கொள்கிறேன் என கூறுகிறார்.
பிரபலமாக…. ஆனால், இது இணையத்தில் பிரபலமடைவதற்காக இவர்கள் பொய்யான ஒன்றை பரப்பி இருக்கலாம். இது சாத்தியமற்றது. [பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும், எந்த அளவில் வேண்டுமானாலும் பொய் கூறலாம் என்பது இன்று சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating