த்ரிஷா இருக்காரா இல்லையா? சஸ்பென்ஸ் வைக்கும் ஹரி..!!
வரும் வராம் ரிலீசாகவிருக்கிறது ஹரி இயக்கியிருக்கும் சிங்கம் 3. அடுத்து அவர் விக்ரமை வைத்து சாமி 2 இயக்கப்போவதாக சொல்லியிருந்தார். இப்போது கவுதம்மேனனின் துருவ நட்சத்திரத்தில் பிசியாக இருக்கும் விக்ரம் சில வாரங்களில் விக்ரமுடன் இணைவார் என்கிறார்கள்
ஹீரோ ரெடி, புரடக்ஷன் ரெடி, இயக்குநரும் ரெடி. ஆனால் ஹீரோயின் விஷயத்தில் தான் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. சாமி முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா இரண்டாம் பாகத்தில் இருப்பாரா இல்லையா என்பது தான் இன்னும் நீடிக்கும் சஸ்பென்ஸ்.
சிங்கத்தின் இரண்டாம், மூன்றாம் பாகத்தில் அனுஷ்காவை பயன்படுத்தியது போல த்ரிஷாவை இதில் சில காட்சிகளுக்கும், இன்னொரு இளம் ஹீரோயினையும் சேர்க்கலாம் என திட்டமிட்டிருந்தார் ஹரி. ஆனால் த்ரிஷா பீட்டா பிரச்னையில் சிக்கியதால் அனாவசிய சர்ச்சைகள் எழும் என்பதால் த்ரிஷாவை படத்தில் சேர்க்க இப்போது யோசிக்கிறார்களாம். இதைக் காரணம் காட்டியே கூட த்ரிஷா கழட்டி விடப்படலாம். இதுவே வேறு படங்களிலும் தொடரலாம்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating