ஆண் பெண்ணிடம் சொக்கி நிற்கும் நேரங்கள் எவை..!!
ஆண்கள் பாலுறவின் முடிவில் விந்து வெளியேறும்போது உச்சமடைகிறார்கள் என்னும் தவறான கருத்து நிலவுகிறது. பொதுவாக ஆணும் பெண்ணும் பாலுறவில் வெவ்வேறு நிலைகளில் உச்சம் அடைகிறார்கள். இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை எட்டுவதில்லை. ஆண்கள் உச்சமடைதல் பல நிலைகளில் நிகழ்கிறது.
இன்பம் பொதுவாக இருந்தாலும்கூட அது உண்டாகிற நேரமும் அளவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறாகத்தான்
இருக்கிறது. அப்படி எந்தெந்த நிலைகளில் ஆண்கள் உச்சமடைகிறார்கள்?
ஒரு சில பெண்களைப் பார்த்தவுடனேயே ஆண்களுக்கு விந்து வெளியேறுதலும் உண்டு.
பெண்ணை முத்தமிடும்பொழுது,
பெண்ணைத் தொட்டு, அவள் உடலைத் தடவுகிற பொழுது,
பெண்ணை நிர்வாணமாகப் பார்க்கும்பொழுது,
பெண்ணின் மார்பகத்தைச் சுவைக்கும்போது,
பெண்ணுறுப்பைத் தீண்டும்போது,
பெண்ணுடன் உறவில் ஈடுபடும் போது,
இப்படி பல நிலைகளில் ஆண்களுக்கு விந்து வெளியேறுகிறது.
ஆணின் உச்சம் வெகுநேரம் நீடித்திருக்க, விறைப்புத் தன்மையும் உடல் வலிமையுமே பிரதானமாக இருக்கிறது.
ஆண்கள் பெரும்பாலான நேரங்களில் தாங்கள் நினைத்தபடி, இன்பத்தை அனுபவிக்காமல் போவதற்கும், உச்சநிலை
அடையாததற்கு, பயம், கவலை, அலைச்சல், டென்ஷன், மனஅழுத்தம் இப்படி பல காரணங்கள் உண்டு.
மூச்சுப்பயிற்சி, தோப்புக்கரணம் போடுதல் போன்றவற்றின் மூலம் ஆண்கள் விறைப்புத்தன்மையையும் உடல்
வலிமையையும் அதிகரித்துக் கொள்ள முடியும்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating