மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேம்ப்பா: அடம்பிடித்த பார்த்திபன் மகள்..!!
தனது மகள் கீர்த்தனா மணிரத்னத்தின் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தும் ஏற்க மறுத்ததாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா இயக்குனர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் கீர்த்தனா
கீர்த்தனா தற்போது வளர்ந்து குமரியாகிவிட்டார். இந்நிலையில் மணிரத்னம் அவரை தனது 2 படங்களில் ஹீரோயினாக்க முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார். இந்த தகவலை பார்த்திபன் தெரிவித்துள்ளார். கீர்த்தனா மணிரத்னத்தின் எந்தெந்த படங்களை கீர்த்தனா நிராகரித்தார் என்பதை பார்த்திபன் தெரிவிக்கவில்லை.
மணியின் படத்தை கீர்த்தனா நிராகரித்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. இயக்கம் கீர்த்தனாவுக்கு மணியின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். மணிரத்னமாக ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையாம். அதாவது இயக்குனர் ஆவதே கீர்த்தனாவின் நோக்கம்.
காற்று வெளியிடை மணியின் படங்களில் ஹீரோயினாகியிருக்க வேண்டியவர் தற்போது அவரின் காற்று வெளியிடை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating