போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்..!!
கைதி எண் 150 படத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என பல நடிகைகள் தற்போது புலம்புகிறார்கள். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அரசியலுக்கு போன சிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து கைதி எண் 150 மூலம் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.
கைதி எண் 150 படம் ரிலீஸான அன்று பாகுபலி படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் ரிலீஸான நான்கே நான்கு நாட்களில் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. சிரஞ்சீவி சிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்ததை அவரது ரசிகர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளதே படத்தின் மெகா வெற்றிக்கு காரணம்.
சிரு படத்தில் வயதானவர் போன்றே தெரியவில்லை. இளமை சிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ தற்போதும் அப்படியே இளமையாகத் தான் உள்ளார். வந்துட்டேன்னு சொல்லு போனது மாதிரியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லும்படி உள்ளார் சிரு. காஜல் அகர்வால் கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
முன்னதாக பல ஹீரோயின்களிடம் கேட்க சீரஞ்சீவிக்கா அவர் ரொம்ப சீனியராச்சே என்று தெறித்து ஓடிவிட்டனர். நடிகைகள் காஜலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார். பின்னர் ராம் சரணின் நட்புக்காக சிரு ஜோடியாக நடித்தார். படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிச்சிருக்கலாமே, நல்ல ஹிட் படம் கையை விட்டுப் போய்விட்டதே என பல நடிகைகள் தற்போது கவலையில் உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating