உங்களிடம் இருக்கும் மைனஸ் பொது இடத்தில் தர்மசங்கடமாக்குகிறதா?..!!
நாங்கள் பரிசோதனை மூலம் கண்டறிந்த இந்தக் குறிப்புகளை காணுறும் பொழுது, நீங்கள் கண்டிப்பாக ஆச்ச்சர்யப்படுவீர்கள். ஏனெனில் இந்தக் குறிப்புகள் பல்வேறு வகைகளில் முயற்சிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டவை. எனவே, நீங்கள் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் பல்வேறு இக்கட்டான பிரச்சினைகளை மிக எளிதாக தீர்த்துக் கொள்ள முடியும். இங்கே உங்களுடைய வாழ்க்கையை மாற்ற உதவும் அழகுக்குறிப்புகள் இல்லை இல்லை வாழ்க்கைக்குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
1. வாடையடிக்கிற காலணிகள்: கெட்ட நாற்றம் அடிக்கும் உங்களுடைய காலணியின் உள்ளே ஒரு தேநீர் பையை வைத்து அதை ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விடுங்கள். காலையில் உங்களை முகஞ்சுழிக்க வைத்த நாற்றம் காணாமல் போய்விடும். எங்களை நம்புங்கள். இந்தக் குறிப்பு உங்களுக்கு மிகவும் பயன் அளிக்கும்.
2. உடல் துர்நாற்றம்: நாம் அனைவரும் ஒரு பார்ட்டி அல்லது வெளியே செல்லும் பொழுது உடல் நாற்றத்தினால் வரும் பிரச்சனைகளை சந்தித்திருப்போம். இதை போக்க உங்களுக்கு ஓட்கா தேவை. இந்த ஆல்கஹாலை உங்களுடைய அக்குளிலில் சிறிது தடவுங்கள். இதை தடவும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலை உங்களுடைய தோலில் படாமல் தடவ வேண்டும். ஓட்கா காய்ந்த உடன் நாற்றம் போய் விடும்.
3. நாற்றமடிக்கும் கால்கள்: நீங்கள் எப்போதும் உங்களுடைய கால் நாற்றத்தை போக்க மவுத் வாஷரை பயன்படுத்தி இருக்கின்றீர்களா? வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கப் மவுத்வாஷரை கலந்து அதில் உங்களுடைய கால்களை ஊற வைத்திடுங்கள். மவுத்வாஷரில் உள்ள புதினா நறுமணம் உங்களுடைய கால்களில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்கி விடும்
4. கொப்புளம் : இது அனைத்து வகையிலான மற்றும் தேனிக்கள் கொட்டியதினால் வரக்கூடிய கொப்புளத்தையும் குறிக்கும். தேனிக்கள் கொட்டியதினால் வரக்கூடிய கொப்புளம் கடுகடுக்கும். தண்ணீர் கலந்து நீரேற்றம் செய்யப்பட்ட ஆப்பிள் சாறு வினிகரை தேனிக்கள் கொட்டிய இடம் அல்லது கொப்புளத்தில் தடவி அப்படியே விட்டு விடுங்கள். வினிகரில் உள்ள அமிலத்தன்மை தேனி கொட்டியதினால் உருவான கடுகடுப்பை போக்கி விடும்.
5. முகப்பரு: ஆப்பிள் சாறு வினிகரின் மற்றொரு பயன் இதுவாகும். உங்களுக்கு இதன் வாசனையை பொருத்துக் கொள்ள முடியும் எனில் இதை டோனராக பயன்படுத்தலாம்.
6. பித்த வெடிப்பு: முன்தினம் இரவு பெட்ரோலியம் ஜெல்லியை பித்த வெடிப்பில் தடவி அதன் பின் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். இதை அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விடுங்கள். மறு நாள் காலை எழுந்த உடன் கண்டிப்பாக வித்தியாசத்தை உணர்வீர்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating