செருப்பில் காந்தியடிகள் படம்… அடங்காத அமேசான்..!!
அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் செருப்பில் காந்தியடிகளின் படத்தை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ளது. காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் ஆன்லைன் வணிகம் செய்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் தனது வெப்சைட்டில் வீட்டு வாசலில் போடப்படும் மிதியடி பற்றிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்திய தேசிய கொடி போல இருந்த அந்த மிதியடிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அமேசான் நிறுவன அதிகாரிகள் விசா திரும்பப் பெறப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்த பிறகே அமேசான் நிறுவனம் பணிந்தது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய சட்டத்துக்கு கட்டுப்படுவதாகவும், இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்” கூறி இருந்தது.
இந்த சம்பவம் நடந்த ஓரிரு நடந்த ஓரிரு நாட்களிலேயே அமேசான் நிறுவனம் மகாத்மா காந்தியின் படம் வறையப்பட்ட படத்தை தனது வெப்சைட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதன் விலை 1190 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவை இழிவுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருவது இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating