பெண்களை முத்தமிட்டு ‘வீடியோ’ வெளியிட்ட இளைஞர் உதவியாளருடன் கைது..!!
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள், பெங்களூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம் ஆகியவை நாடு முழுவதும் பலத்த விமர்சனங்களை எழுப்பியது.
அந்த வரிசையில் டெல்லி இளைஞர் ஒருவர் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து முத்தமிட்டு அவற்றை வீடியோவாக வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் வலைவீசித் தேடி வந்தனர்.
இந்நிலையில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த இளைஞர் சுமித் வெர்மா மற்றும் அவரது உதவியாளர் சத்யஜீத் இருவரையும் குர்கானில் வைத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களை மானபங்கம் செய்தல், ஆபாசமானவற்றை விநியோகம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2015-ம் ஆண்டிலிருந்து ‘தி கிரேஸி சப்மிட்’ என்ற பெயரில் யூ-டியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்த சுமித் வெர்மாவை, சுமார் ஒன்றரை லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
முத்த வீடியோவுக்கு வெளியான எதிர்ப்பைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சுமித் வெர்மா மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating