எல்லாம் வயித்தெரிச்சல் செய்யும் வேலை: பொங்கும் கீர்த்தி சுரேஷ் தரப்பு..!!
தெலுங்கு திரையுலகில் தனது வளர்ச்சியை பிடிக்காத யாரோ தன்னை பற்றி வதந்தி பரப்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள பைரவா படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது. தனக்கு மவுசு அதிகரித்துள்ளதை உணர்ந்து கீர்த்தி தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.
தெலுங்கு தெலுங்கில் நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. முன்பு எல்லாம் படப்பிடிப்புக்கு ஒழுங்காக சென்ற அவர் தற்போது மக்கர் செய்வதாக தகவல் வெளியானது. பவர் ஸ்டார் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி.
பவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகே அவர் நானியின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை என்று கூறப்படுகிறது. கேரவன் படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறாராம். வந்தாலும் கேரவனுக்குள் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்து கொள்கிறார் கீர்த்தி என்று தெலுங்கு திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.
வதந்தி கீர்த்தி பற்றி தெலுங்கு திரையுலகில் பேசப்படுவது குறித்து அவர் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமையில் உள்ளவர்கள் வயித்தெரிச்சலில் பரப்பும் வதந்தி இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating