ஜல்லிக்கட்டு.. மெரீனாவைக் கலக்கிய இளைஞர் படை..!! (வீடியோ)
ஜல்லிக்கட்டு எங்களது கலாச்சாரம், பாரம்பரியம். அதைக் காக்க நாங்கள் இருக்கிறோம் என்று இன்று மெரீனாவில் கூடி அதிர வைத்த இளைஞர் படையைப் பார்த்து சென்னையே வியந்து நிற்கிறது. பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இந்த இளைஞர்களின் முயற்சியைப் பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று பெரும் இளைஞர் படை சமூக வளைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்து ஒன்று கூடி பேரணி நடத்திய பிரமிக்க வைத்து விட்டது. மெரீனா பீச்சுக்கு வந்த அத்தனை பேரும் இந்தப் பேரணியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். பலர் அதில் கலந்து கொண்டு உற்சாகமூட்டினர். பாரம்பரிய உடையான வேட்டியுடன் பல இளைஞர்கள் நடை போட்டு கலக்கினர்.
இந்தப் பேரணி குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், இளைஞர் படையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காப்பாற்றப்படும் என்ற உணர்வு வருகிறது என்று மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அன்புமணி.
ஏறு தழுவுதல் எங்கள் உரி்மை பேரணியில் பங்கேற்ற அருண் குமார் என்பவர் போட்டுள்ள டிவீட்டில், மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் படையெடுப்பு, #ஜல்லிக்கட்டு வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம், ஏறு தழுவுதல் எங்கள் உரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.
நேகாத வெல்லலாம் விக்னேஷ் நல்லசாமி என்பவர் போட்ட பதிவு இது – நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக. நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக. நாங்க நடத்துவோம் விக்னேஷ் ராஜாராம் போட்ட டிவீட் இது.
எங்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு. மெரீனாவுக்கு வந்து பாரு கேலி செய்யும் பீட்டாவுக்கு மெரீனாவில் வைத்து பதிலடி இது என்று எந்திரப் புலவன் என்பவர் பெருமிதத்தோடு பதிலடி கொடுத்துள்ளார்.
அசர வைத்த மெரீனா ஜாபர் என்பவர் மெரீனாவில் கூடிய இளைஞர் கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போட்ட டிவீட் இது. முடிஞ்சா தடுத்துப் பாரு விக்கி என்பவர் போட்டுள்ள ட்வீட் இது.
https://youtu.be/cTy1vgxKJwM
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating