ஹொலிவூட் நட்சத்திரங்களின் 2016 வசூல் பட்டியலில் ஸ்கார்லெட் ஜொஹான்சன் முதலிடம்..!!
ஹொலிவூட்டில் கடந்த வருடம் திரைப்படங்களின் டிக்கெட் விற்பனை மூலம் அதிக வசூல் செய்த நட்சத்திரமாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய அனைத்து நடிக நடிகரையும் விட நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த படங்கள் அதிக தொகை வசூலித்துள்ளன என போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
ஸ்கார்லெட் ஜொஹான்சனின் திரைப்படங்கள் கடந்த வருடம் 120 கோடி டொலர்களை வசூலித்துள்ளதாக போர்ப்ஸ் சஞ்சகை கணித்துள்ளது.
“கெப்டன் அமெரிக்கா சிவில் வோர்” படத்தில் பிளெக் விடோ எனும் பாத்திரத்தில் ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்திருந்தார்.
அப் படம் 115 கோடி டொலர்களை வசூலித்தது. ஹெய்ல் சீசர் படம் 6.3 கோடி டொலர்களை வசூலித்தது.
இதன்மூலம் இப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் ஸ்கார்லெட் ஜொஹான்சன்.
“கெப்டன் அமெரிக்கா சிவில் வோர்” படத்தில் நடித்த நடிகர்கள் கிறிஸ் இவான்ஸ், ரொபர்ட் டோனி ஜூனியர் ஆகியோர் இப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கடந்த வருடம் இவர்களின் வேறு படங்கள் வெளியாகவில்லை. எனிமேஷன் திரைப்படங்களின் வசூலை இப் பட்டியல் தயாரிப்பில் போர்ப்ஸ் சஞ்சிகை கருத்திற்கொள்ளவில்லை.
எனிமேஷன் படங்களும் கருத்திற்கொள்ளப்பட்டிருந்தால் ஸ்கார்லெட் ஜொஹான்சனின் படங்களின் வசூல் தொகை மேலும் அதிகமாக இருந்திருக்கும்.
ஜங்கிள் புக் எனும் எனிமேஷன் படத்துக்கு அவர் குரல் கொடுத்திருந்தார். அப் படம் உலகாவிய ரீதியில் 96.6 கோடி டொலர்களை வசூலித்தமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating