காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா..!!
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி(V) என்ற எழுத்தில் கம்மல் செய்து போட்டுள்ளார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டார்களாம். விக்கியின் அம்மாவுக்கு நயன்தாராவை மிகவும் பிடித்துள்ளதாம். எனக்கு மருமகள் என்றால் அது நயன் தான் என கூறி வருகிறாராம்.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கடந்த ஆண்டே கேரளாவில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது.
ஹாலிவுட் பிரபலங்கள் தங்களின் காதலரின் பெயரை குறிக்கும் வகையில் எழுத்து வடிவ கம்மல் அணிகிறார்கள். அதை பார்த்துவிட்டு இந்திய பிரபலங்களும் எழுத்து வடிவ கம்மல் போட்டு காதலை வெளிப்படுத்துகிறார்கள்.
நயன்தாரா நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி என்ற எழுத்தில் கம்மல் செய்து போட்டுள்ளார்.
காதலரின் பெயர் துவங்கும் எழுத்தில் கம்மல் செய்து போட்ட முதல் தென்னிந்திய நடிகை நயன்தாரா. படங்கள் நயன்தாரா தற்போது எல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கிறார்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating