நிறை அதிகரிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகள்..!!

Read Time:1 Minute, 10 Second

2016-12-15-16-35-58பெண்களின் உடல் நிறை அதிகரிப்பது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

பெண்களின் உடல் நிறையில் 22% ஆன பங்கினை கொழுப்பு ஏற்படுத்துகின்றது.

அத்துடன் நிறை அதிகரித்து செல்லும் போது உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோனின் அளவும் அதிகரிக்கின்றது.

இதன் விளைவாக விரும்பத்தகாத பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

கருக்கட்டலுக்கு தேவையான முட்டை விருத்தி பாதிப்படைகிறது.அத்துடன் மாதவிடாய் வட்டத்தில் குழப்பம் ஏற்படுகின்றது.

மேலும் விரும்பத்தகாத விளைவாக முகத்தில் ரோமம் முளைக்கின்றது.

65% ஆன பருமன் அதிகமுள்ள பெண்கள் செக்ஸ்ஸில் திருப்தி அடைவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதனால் பெண்கள் தமது உடல் நிறையில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி வளர்கிறது!!காரணங்கள் இதுதான்??
Next post குழந்தைகள் ’பாக்ஸிங்’ செய்தால் இப்படித்தான் இருக்குமா? [வீடியோ]