ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி காதலியை தூக்கி எறிந்த காதலன்: கொடூர சம்பவம்…!!

Read Time:1 Minute, 45 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2மேற்கு வங்க மாநிலத்தில் காதலன் ஒருவன் தனது காதலியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கிவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malda மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று பொலிசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பொலிசார் அங்கு விரைந்து சென்று, அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்துள்ள புகாரில், எனது மகள் ஆஷிம் மண்டல் என்பவரை காதலித்து வந்தாள்.

எனது மகளை கர்ப்பமாக்கியி அவன், திருமணத்திற்கு மறுத்துவந்துள்ளான். ஆனால் எனது மகள் தொடர்ச்சியாக வற்புறுத்தி வரவே, அவளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். அதன்படிய ஓடும் ரயிலில் இருந்து எனது மகளை தூக்கி எறிந்துள்ளான்.

இதில், எனது மகளின் இடது கை பறிபோயுள்ளது, மேலும் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு கொடூர செயலை செய்த மண்டேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள மண்டேலை பொலிசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!! வீடியோ
Next post சென்னையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!