வயதாகும் என்புகளை வலிமைப்படுத்தும் கர்ப்ப திரவம்…!!

Read Time:1 Minute, 59 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3விஞ்ஞானிகள் கருப்பையில் சிசுவைச்சுற்றி பாதுகாப்பு உறையாகக் காணப்படும் Amniotic Fluid இன் அடிப்படைக் கலங்களை சேகரித்து அதை எலிகளில் Brittle Bone Disease க்கு எதிராக பயன்படுத்தியிருந்தனர்.

இதன் முடிவுகள் 79 வீதம் அதன் தாக்கம் குறைவடைவதை காட்டியுள்ளது. இவை விலங்குகளின்எலும்புகளின் வலிமை, ,ஈய்வுத் தன்மை மற்றும் அதன் கட்டமைப்பை அதிகரிப்பதக தெரிய வருகிறது.

தற்போது இவை மனிதனில் பயன்படுத்தப்படக் கூடியனவா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. குறிப்பாக விண்வெளிவீரர்கள், இவர்கள் மாதத்திற்கு 2.5 வீதமான என்பு அடர்த்தியினை இழப்பவர்கள்.

இது தொடர்பாக ஆய்வாளர் கூறுகையில், இக்கலங்களை உட்செலுத்துவதன் மூலம் அவை என்புகளில்உள்ளாதியான வளர்ச்சிகளை தூண்டி அவற்றை வலிமையாக்குகின்றன என்கிறார்.

மேற்படி கலங்கள் ஆரோக்கியமான ஒரு கருத்தரித்த பெண்ணில், மகப்பேற்றுக்கு முன்னராக பெறப்படுகின்றன.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன்: சமந்தா பேட்டி…!!
Next post இந்த தோல் பிரச்சனை உங்களுக்கு இருக்கா? தீர்வு இதோ…!!