எதுக்குடா இப்படி கொடுமைபடுத்துறீங்க? வீடியோ

Read Time:1 Minute, 17 Second

girl_beat_001-w245இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த விஷயம் ஒன்று தான் அது மற்றவர்கள கோபம் அடையவைத்து அதை கேமராவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தான்.

இந்த மாதிரி செய்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. அதுமட்டும் இன்றி இந்த மாதிரியான விஷயத்தை சில தொலைக்காட்சிகள் நிகழ்ச்சியாக எடுத்து வருகிறது. ஒருவரை கோபம் அடையவைத்து பலரை சிரிக்கவைப்பது சரியா தவறா என்று நீங்கள் சொல்லுங்கள்…?

இந்த காணொளியில் மற்றவர்கள் கோபம் அடைய வைத்து நம்மை சிரிக்க வைத்துள்ளார் இவர்கள். இதைபோல் செய்வது சரியா தவறா என்று நீங்கள் பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டன் ரயில் நிலைய கழிப்பறையில் பாலியல் தாக்குதல்…!!
Next post பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன்: உறைய வைக்கும் காரணம்…!!