மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயம் என்ன தெரியுமா?

Read Time:1 Minute, 37 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் ஓடியாடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நிலையை பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

ஏதேனும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டால் மருந்துகளை விட கணவனின் பாசத்திற்காக ஏங்கும் பெண்களே ஏராளம்.

கணவன் தன்னுடைய மனைவிக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அவர்களால் வேலைகள் செய்ய முடியாத போது, அவர்களின் அருகில் இருந்து உதவி செய்ய வேண்டும்.

அந்த தருணத்தில் அவர்களுக்கு உணவு சாப்பிடக் கொடுப்பது, நேரத்திற்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பது என அக்கறையாக கவனித்து கொள்ள வேண்டும்.

உடல்நலம் சரியில்லை என்றால் அதிகபட்சமாக பெண்கள், ஆண்களிடம் எதிர்பார்ப்பது, அவர்களின் அன்பான அரைவணைப்பை மட்டும் தான்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் எந்த வயதில் உள்ளாடைகள் அணிவது சிறந்தது?
Next post இந்த மாதிரி சிக்கனை வீட்டில் செய்து தந்தா எப்படி இருக்கும்? வீடியோ